விழுப்புரம் மாவட்டம் அருகே மடப்பட்டு என்ற இடத்தில் சமூக ஆர்வலர் பரிக்கல் குலாம்நபி,ஆசாத் தலைமையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் அருகே மடப்பட்டு என்ற இடத்தில் சமூக ஆர்வலர் பரிக்கல் குலாம்நபி,ஆசாத் தலைமையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி  ஜெயக்குமார் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொடர்ச்சியாக  கடந்த ஒரு வாரமாக பரிக்கல் கிராமத்தைச்  சேர்ந்த சமூக ஆர்வலர் .குலாம் நபி ஆசாத், .குருமூர்த்தி மற்றும் மடப்பட்டு சேர்ந்த .உதுமான்,சுபேர் ஆகியோர்கள் சேர்ந்து 144 தடை உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த மக்களுக்கு உணவும் தண்ணீரும் முக கவசம் வழங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட  எல்லைப்பகுதியான மடப்பட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருநாவலூர் காவல் நிலைய காவலர்களுக்கும் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய காவலர்களுக்கும், பரிக்கல் ஆசாத் ஏற்பாட்டில் கலந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்   உணவு மற்றும் குடிநீர் வழங்கி ஓட்டுனர்களுக்கு கோரொனாவைரஸ் பற்றியும் 144 தடை உத்தரவை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Image
என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை
Image
2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்
Image
ப.சிதம்பரம் ஜாமின் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு